Monday, 24 December 2018

பெரியாகுறிச்சி ஆயி





பெரியாகுறிச்சி ஆயி
குறுக்கே வந்தால்
காரியம் கெட்டுபோகும்
என
எல்லோரும் சொன்னார்கள்.
எனக்கு  எதுவும்
கெட்டது நடக்கவில்லை.
ஊன்றுகோலை
ஊன்றிக்கொண்டு
அவர்  இப்போதும்
எனக்குள் 
அவ்வபோது
வந்துகொண்டுதானிருக்கிறார்..!

No comments:

Post a Comment