Friday, 25 January 2019

துயர்வெளி

நீங்கா துயர் வெளியொன்றின்
ஒற்றைத்தனிமையின்
ஆழ்ந்த மையிருட்டில்
ஒளிக்கீற்று ஒன்றின்
பேசும்மொழியின் லயத்தில்
மூர்ச்சையற்றுக்கிடக்கின்றது
நீளிரவு !