எங்கள் சனநாயகம்
மிகவும் அழகானது! ...
இங்குதான் -
மணல் கொள்ளையனும்,
கோயில்
கொள்ளையனும்,
கந்துவட்டிக்காரனும்,
சாராய அதிபர்களும்,
தாதுமணல் கொள்ளையர்களும்,
மதவெறி,
சாதிவெறி கும்பல்களும்,
கூலிப்படை
கும்பல்களும்
நேரிடையாக
அரசியலில்
ஈடுபட முடிகிறது! "....
மிகவும் அழகானது! ...
இங்குதான் -
மணல் கொள்ளையனும்,
கோயில்
கொள்ளையனும்,
கந்துவட்டிக்காரனும்,
சாராய அதிபர்களும்,
தாதுமணல் கொள்ளையர்களும்,
மதவெறி,
சாதிவெறி கும்பல்களும்,
கூலிப்படை
கும்பல்களும்
நேரிடையாக
அரசியலில்
ஈடுபட முடிகிறது! "....