வீட்டை விட்டு
ஊருக்கு புறப்பட்ட விருந்தாளி
ஒருவேளை
பாதி வழியிலேயே
திரும்பி வந்துவிடுவானோ என
வாசல் வரை வந்து
தெருவை ஒரு முறை
எட்டிப்பார்த்து செல்கிறார்
எதிர்வீட்டுக்காரர்.
*
தன்னை பாதிக்காத
நிகழ்வுகளிலிருந்து
பட்டும் படாமல்
விலகி போகிறது
மானுடம்!
*
தெருகோடியின் கும்பலைக்கண்டு
தப்பித்தால் போதுமென
சந்து வழியே ஓடி
புழக்கடையினுள்
புகுந்துகொண்டான்
சாமர்த்தியசாலி!
*
சந்து வழியே ஓடி
புழக்கடையினுள்
புகுந்துகொண்டான்
சாமர்த்தியசாலி!
*
எதிர்த்து போராடாதவரை
உயிருக்குபயந்தவன்
தொடர்ந்து
உயிருக்குபயந்தவன்
தொடர்ந்து
ஓடிக்கொண்டேயிருக்கிறான்.
*
உழைப்பிமீது
*
உழைப்பிமீது
நம்பிக்கை இழக்கின்றபோது
அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை பிறக்கிறது!
அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை பிறக்கிறது!
No comments:
Post a Comment