Tuesday, 5 February 2019

உணர்விகள்

Image result for raining  night in modern painting

"மெல்ல
ஊர்ந்து செல்லும்
பார்வையின்
மென் உணர்விகளின்
மென்னதிர்வில்
விழித்திக் கொள்கிறது
தூங்குவதுபோல்
பாசாங்கு செய்யும்
குளிர் இரவுகளின்
கடைசி மணித்துளி  !"

No comments:

Post a Comment