Tuesday, 13 March 2018

அந்திம வெளி


ஓசையற்ற
மவுனத்தின் கைபிடித்து
இரவின்  ஆழ்மனத்தில்
பயணத்து
அந்திம வெளியை
சென்றடைகிறது
வாழ்வின் 
இடையறா ஒற்றை வெளி !"..

No comments:

Post a Comment