சாளரம்
Tuesday, 24 September 2019
மொழி
சொற்களற்று
விக்கித்து நிற்கும்
கணங்களில்
பார்வைகள் இரண்டையும்
ஒன்று சேர்க்கும்
புரியாத மொழியை
போதிக்கிறது
மவுனம் !"...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment