Tuesday, 24 September 2019

மழை

துரத்தும் மழை வாசத்தின்
எல்லையை
வேக வேகமாய் கடந்து
தொலைதூரத்திர்க்கப்பால் சென்று
இளைப்பாறுகிறது
மழைக்குறித்த கவிதைகள் !"....

No comments:

Post a Comment